ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

விமானத் தளங்களின் பயன்பாட்டை விரிவுப்படுத்தும் ரஷ்யா!

உக்ரைன் மீதான படையெடுப்புக்குப் பிறகு ரஷ்யப் படைகள் விமான தளங்களைப் பயன்படுத்துவதை விரிவுப்படுத்தியுள்ளதாக  அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்யைில், தென்மேற்கு ரஷ்யாவில் உள்ள Yeysk விமானத் தளத்திலிருந்து செயற்கைக்கோள் படங்களைப் பார்க்கும்போது,  அந்த பகுதியில் விமானங்கள் மற்றும் உபகரணங்களின் புதிய பகுதிகள் காட்டிசியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான தளம் அசோவ் கடலில் அமர்ந்து தெற்கு உக்ரைனில் உள்ள மரியுபோல் அருகே உள்ளது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி