ஐரோப்பா

குழந்தைகள் மருத்துவமனையை குறிவைத்து ரஷ்யாகொடூர ஏவுகணை தாக்குதல்

உக்ரேனிய தலைநகரை குறிவைத்து ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் கியேவின் டினிப்ரோவ்ஸ்கி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் ஆறு குழந்தைகள் உட்பட குறைந்தது 51 பேர் காயமடைந்தனர் என்று கிய்வின் இராணுவ நிர்வாகத்தின் தலைவர் தெரிவித்துளளார்.

உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தலைநகரை குறிவைத்து 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் அதிகாலை 3 மணியளவில் வீழ்த்தியதாக உக்ரைனின் விமானப்படை டெலிகிராமில் தெரிவித்துள்ளது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்