விளையாட்டு

முதலிடத்துக்கு முன்னேறியது RCB!

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 23 ஆவது லீக் ஆட்டத்தில் RCB அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற Royal Challengers Bangalore (RCB) அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய Lucknow Super Giants அணி 20 ஓவர்களில் 146 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை RCB விரட்டியது.

RCB அணி இலக்கை விரைந்து எட்டுவதில் தொடக்கம் முதலே மும்முரமாக இருந்தது. இதற்கமைய 15.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை கொண்டுள்ள RCB ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆட்ட நாயகன் விருதை ஹேசில்வுட் வென்றார்.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!