பொழுதுபோக்கு

திடீரென ரோஜா பூவுடன் ஒரு பதிவு போட்ட ரஷ்மிகா

‘குபேரா, தி கேர்ள் பிரண்ட், தாமா’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இதில் தனுசுக்கு ஜோடியாக அவர் நடித்திருக்கும் குபேரா படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ஜூன் 20ம் தேதி திரைக்கு வருகிறது.

மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புதிய பதிவுகளை போட்டு வரும் ராஷ்மிகா தற்போது, தான் ரோஜா பூவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பதிவு போட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘உங்களை நீங்களே அடிக்கடி பாராட்டிக் கொள்ளவும், நன்றி சொல்லவும் ஒரு மென்மையான நினைவூட்டல். காரணம், நீங்கள் உலகில் உள்ள எல்லா அன்புக்கும் கருணைக்குமே தகுதியானவர்கள்’ என்று தெரிவித்திருக்கிறார் ராஷ்மிகா.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்