ஐரோப்பா

மத்திய கிழக்கில் பாரிய பதற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் புட்டின் : நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கை!

விளாடிமிர் புடின் மத்திய கிழக்கில் ஒரு பாரிய மோதலை எதிர்பார்ப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது “உலகளாவிய போருக்கு எளிதில் வழிவகுக்கும்” என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த வாரம் காசாவில் இஸ்ரேல் படைகளுடன் நடந்த போரில் ஹமாஸின் உயர்மட்ட தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது ஆபத்தான சூழ்நிலையை உணர்த்துவதாக கூறப்படுகிறது.

கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான் ஸ்ட்ராசன் ரஷ்ய தலைவர் மத்திய கிழக்கு நெருக்கடியை மேற்கு நாடுகளை “பலவீனப்படுத்துவதாக” பார்ப்பார் என்று கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்