ஆஸ்திரேலியா

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களிலும் வெடித்த போராட்டம்

அமெரிக்க பல்கலைகழகங்களில் பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் போராட்டங்களை நடத்திவரும் நிலையில் ஆஸ்திரேலிய மாணவர்களும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அமெரிக்க பல்கலைகழகங்களை சூழவுள்ள பகுதிகளில்கூடாரங்களை அமைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் அதேபோன்ற போராட்டங்களை ஆஸ்திரேலிய பல்கலைகழக மாணவர்களும் முன்னெடுத்துள்ளனர்.

சிட்னி பல்கலைகழகத்தில் அவ்வாறான போராட்டத்தை மாணவர்கள் ஆரம்பித்துள்ள நிலையில் மெல்பேர்ன் பல்கலைகழகமாணவர்களும் அவ்வாறான போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

அமெரிக்காவை தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் வெடித்த போராட்டம் | Protests Broke Out In Australia Following America

மெல்பேர்ன் பல்கலைகழகம் அனைத்து ஆயுதவியாபாரிகளுடனும் தனது உறவுகளை துண்டிக்கும் போராட்டம் தொடரும் என பாலஸ்தீன செயற்பாட்டு குழுதெரிவித்துள்ளது.

பல்கலைகழகத்தை சேர்ந்த பகுதிகளில் கூடாரங்கள் பல காணப்படுவதையும் இஸ்ரேலுடனான உறவுகளை துண்டிக்கவேண்டும் என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளமையும் வெளியாகியுள்ள படங்கள் காண்பித்துள்ளன.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content