இந்தியா செய்தி

பிரதமர் மோடி முக்கிய 5 நாடுகளுக்கு விஜயம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இது தொடர்பான தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கமைய மே 15 முதல் 20 வரை இவ்விஜயம் இடம்பெறவுள்ளது.

முதலாவதாக மே 15 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். அந்நாட்டு ஜனாதிபதி உட்பட முக்கிய பிரமுகர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார்.

அதனை தொடர்ந்து, நெதர்லாந்து (மே 15-17), ஸ்வீடன் (மே 17-18), நோர்வோ (மே 18-19) மற்றும் இத்தாலி (மே 19-20) ஆகிய நாடுகளுக்குச் செல்வார்.

மேற்படி நாடுகளிலும் விசேட சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.

நோர்வேயில் மே 19-ம் திகதி நடைபெறும் இந்தியா-நோர்டிக் உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!