வட அமெரிக்கா

மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அதிபர் ஜோ பைடன்

U.S. President Joe Biden departs for travel from Joint Base Andrews, to view storm-damaged areas of California’s central coast, Maryland, U.S., January 19, 2023. REUTERS/Leah Mills

நேட்டோ கூட்டமைப்பை பலம்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

9ம் திகதி தொடக்கம் 13ம் திகதி வரை அவர் இங்கிலாந்து, லிதுர்வேனியா,ஃபின்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.முதலில் லண்டன் செல்லும் ஜோ பைடன் இளவரசர் சார்லஸ்,பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பு உறவுகளையும் பலப்படுத்த திட்டமிட்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

பின்னர் லிதுவேனியாவில் 11 மற்றும் 12ம் திகதிகளில் நடைபெறும் நேட்டோ வருடாந்தர மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்கிறார். இறுதியாக ஃபின்லாந்தில் நடைபெறும் அமெரிக்க – நார்டிக் மாநாட்டில் பங்கேற்ற உள்ளார்

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்