உலகம்

பிரித்தானியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான AUKUS பாதுகாப்பு ஒப்பந்தத்தை அங்கீகரித்த பென்டகன்!

பிரித்தானியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான   AUKUS பாதுகாப்பு ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி 15 ஆண்டுகளுக்குள் குறைந்தது மூன்று வர்ஜீனியா வகுப்பு அணுசக்தி நீர்மூழ்கிக்  கப்பல்கள் கொள்வனவு செய்யப்படும்.

டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்படி ஒப்பந்தத்தை பரீசிலனை செய்திருந்த நிலையில் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த ஒப்பந்தமானது அமெரிக்காவிற்கே முன்னுரிமை என்ற ட்ரம்பின் திட்டத்துடன் ஒத்துப்போவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2021  AUKUS  ஒப்பந்தம் இப்போது மூன்று நாடுகளிலும் மூன்று அரசாங்க மாற்றங்களைத் தாண்டி இன்னும் வலுவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்