உலகம்

அமெரிக்கா முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து!

அமெரிக்கா முழுவதும் 1600 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீரற்ற வானிலை காரணமாக குறித்த விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக நியூயார்க் நகருக்கு அருகிலுள்ள மூன்று பெரிய விமான நிலையங்கள் மிகவும்இ பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  நெவார்க் லிபர்ட்டி இன்டர்நேஷனல்இ ஜான் எஃப். கென்னடி இன்டர்நேஷனல் மற்றும் லாகார்டியா விமான நிலையங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமான சேவைகள் இரத்து செய்யப்பட்ட நிலையில்இ பயணிகள் தங்கள் பொதிகளை பெற்றுக்கொள்வதற்காக இரண்டு மணி நேரம் காத்திருந்ததாகவும்இ சில பயணிகளின் பொதிகள் காணாமல்போயுள்ளதாகவும் பயணி ஒருவர்ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content