இந்தியா

இந்தியாவை நீண்டகாலம் ஆட்சி செய்த பிரதமராக மாறினார் மோடி!

நரேந்திர மோடி இந்தியாவை நீண்டகாலம் ஆட்சி செய்த முதல் பிரதமராக மாறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தேசிய அரசியல் மேலாதிக்க சக்தியாக உருவெடுத்ததில் இருந்து இன்று வரை சுமார் 12 ஆண்டுகாலம் அவர் ஆட்சி செய்துள்ளார்.

இன்றுடன் அவர் 4,399 நாட்கள் பிரதமராகப் பணியாற்றி, மிக நீண்ட காலம் தொடர்ச்சியாகப் பதவி வகிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக மாறியுள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் பிரதமர் மோடியின் இந்த மைல்கல் சாதனைக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக இந்திரா காந்தி இரண்டு வெவ்வேறு காலக்கட்டங்களில் சுமார் 16 வருடங்கள் ஆட்சி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே