ஐரோப்பா

நியூ கலிடோனியாவில் இன்றும் பாரிய நிலநடுக்கம் பதிவு!

பசிபிக் சமுத்திரத்தில் நியூ கலிடோனியாவுக்கு அருகில் இன்றும் பாரிய பூகம்பமொன்று ஏற்பட்டது.

7.1 ரிக்டர் அளவுடையதாக இப்பகம்பம் பதிவாகியது என அமெரிக்க பூகோள அளவையியல் நிறுவகம் தெரிவித்துள்ளது.

நேற்று இதே பகுதியில் 7.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நியூ கலிடோனியா தீவுகளுக்கு கிழக்கே 300 கிலோமீற்றர் தூரத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் இன்று பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க பூகோள அளவையியல் நிறுவகம் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்