ஆஸ்திரேலியா

05 ஆண்டுகளுக்குப் பிறகு மெல்போர்னில் பதிவாகிய மிகக் குறைந்த வெப்பநிலை

சுமார் 05 வருடங்களின் பின்னர், ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளில் மெல்பேர்னில் பதிவான ஆகக் குறைந்த வெப்பநிலை இன்று காலை பதிவாகியுள்ளது.

இன்று காலை 07.40 அளவில் மெல்பேர்னில் 1.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலைக்குப் பிறகு மெல்போர்னில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை இதுவாகும்.

ஆகஸ்ட் மாதத்தில் மெல்போர்னின் சராசரி வெப்பநிலை 3.4 டிகிரி செல்சியஸ் ஆகும்.

இன்று பிற்பகலில், மெல்போர்னில் வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித