உலகம்

மியான்மரில் மிகப் பெரிய ரூபிக் கல் கண்டுப்பிடிப்பு!

  • May 9, 2026
  • 0 Comments

மியான்மரில் மிகப் பெரிய ரூபிக் கல் ஒன்றை சுரங்கத் தொழிலாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.  இந்த கல் அந்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பெரிய இரண்டாவது கல் ஆகும். குறித்த கல் 11,000 காரட் (2.2 கிலோகிராம், அல்லது 4.8 பவுண்டுகள்) என்ற வியக்கத்தக்க எடையைக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 1996-ஆம் ஆண்டு 21,450 காரட் எடையுள்ள ஒரு பெரிய கல் கிடைத்தது. இருப்பினும் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த கல் அதன் நிறம் மற்றும் பொழிவு காரணமாக அதிக மதிப்புள்ளதாக […]

error: Content is protected !!