புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

ஓணம் சேலையில் சுண்டி இழுக்கும் கீர்த்தி சுரேஷின் ஹாட் போட்டோஷூட்…

2003ம் ஆண்டு மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பின் தமிழ், தெலுங்கு என பிஸியாக பல மொழிகளில் நடித்து வருகிறார்.

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்தும் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தும் குறுகிய காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்தார்.

ஆனால் அவர் நடிப்பில் வெளியான ஒருசில படங்களை தவிர மற்ற தமிழ், தெலுங்கு மொழிப்படங்கள் பிளாப்பாகி ராசி இல்லா நடிகை என்ற பெயரை கொடுத்தது.

இதனால் 60 வயதை தாண்டிய நடிகர்களின் படங்களில் தங்கை ரோலில் நடித்து எதிர் விமர்சனத்தையும் பெற்றார்.

சில ஆண்டுகளுக்கு முன் படுஒல்லியாக மாறியதோடு கிளாமர் லுக்கிற்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்தார்.

தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள ஸ்டைல் புடவை அணிந்து வியக்க வைக்கும் லுக்கில் போட்டோஷூட் புகைப்படத்த பகிர்ந்திருக்கிறார்.

புகைப்படத்தை பார்த்து கீர்த்தி சுரேஷ்-ஆ இது என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்