பொழுதுபோக்கு

எலிமினேட் ஆனார் ஜாக்குலின்… வாங்கிய சம்பளம் எவ்வளவு?

பிக் பாஸ் எட்டாவது சீசனில் இருந்து ஜாக்குலின் எலிமினேட்  ஆகி இருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்த வாரம் முடிவடைய இருக்கிறது.

ஏற்கனவே தீபக் மற்றும் அருண் இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகியது எல்லோருக்குமே பெரிய அதிர்ச்சி தான்.

அந்த வகையில் ஸ்ட்ராங்கான பிளேயராக கருதப்பட்ட ஜாக்குலின் இன்று மணி டாஸ்க் முடிக்க முடியாமல் எலிமினேட் ஆகியிருக்கிறார்.

முத்துக்குமரன், ராயன் மற்றும் விஷால் போன்றவர்கள் பணப்பெட்டி கேமில் வெற்றி பெற்றிருந்தார்கள்.

இறுதியாக 8 லட்சம் ரூபாய் இருக்கும் எடுப்பதற்கு ஜாக்குலினுக்கு 35 வினாடிகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் 37 வினாடிகள் எடுத்துக் கொண்டு போட்டியில் இருந்து எலிமினேட் ஆகியிருக்கிறார்.

இந்த நிலையில் ஜாக்குலினின் சம்பள விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் விளையாட்டில் பங்கேற்க ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேசி ஜாக்குலின் உள்ளே வந்திருக்கிறார்.

தற்போது 101 நாட்கள் வீட்டிற்குள் இருந்த நிலையில் அவர் 25 லட்சத்தி 25 ஆயிரம் சம்பளமாக பெற்றிருக்கிறார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்