இலங்கை செய்தி

நயினாதீவு அம்மனை வழிபட இந்திய யாத்திரிகள் யாழ். வருகை

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள மதீஸ்வரி அம்மன் ஆலயத்திலிருந்து நயினாதீவு அம்மன் ஆலயம் நோக்கி அதிகளவிலான யாத்திரிகர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள மதீஸ்வரி அம்மன் ஆலயத்திலிருந்து நயினாதீவு அம்மன் ஆலயம் நோக்கி அதிகளவிலான யாத்திரிகர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர்.

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையே இயக்கப்படும் கப்பல் சேவையின் ஊடாக, 86 யாத்திரிகர்கள் அடங்கிய குழுவினர் இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

மதீஸ்வரி அம்மன் ஆலயப் பிரதம குரு மற்றும் ‘வஜீஸ்வரிமாதா பவுண்டேசன்’ அமைப்பின் ஏற்பாட்டிலேயே இந்த ஆன்மீக யாத்திரிகர்கள் குழுவினர் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தரிசனத்துக்காக வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை