ஐரோப்பா

சுவிட்சர்லாந்தில் ஓய்வூதியத்திற்காக காத்திருக்கும் மக்களுக்கான முக்கிய செய்தி!

சுவிட்சர்லாந்தில், வயதான மக்கள்தொகை அதிகரித்து வருகின்ற நிலையில், ஓய்வூதியம் பெறுபவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையில் முக்கிய வாக்கெடுப்பு ஒன்று இன்று (03.03) நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பில்  ஓய்வூதியத்தை 65 வயதில் வழங்குவதை  66 ஆக உயர்த்தும் திட்டம் தோல்வியடையும் எனக் கூறப்படுகிறது.

ஆனால் ஓய்வூதியத்தை அதிகரிக்க விரும்புவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் பிற ஐரோப்பிய நாடுகளை போலவே  மாத சம்பளத்தைபோலவே ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகிறது. இதற்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்