பறக்காமல் உலகத்தை சுற்றும் ஜோடி
உலக நாடுகளுக்குச் செல்லும் ஆர்வத்தில் பலர் பயணத் திட்டங்களை வடிவமைக்கின்றனர். கண்டங்கள் முழுவதும் எளிதில் பயணிக்க விமானப் பயணம் வசதியான வழியாகும். ஆனால், சிலர் மாற்று வழிகளைத் தேர்வு செய்கிறார்கள். சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அவர்களின் விருப்பமான தேர்வாக இருக்கும். பொது போக்குவரத்தை நம்பி உற்சாகமாக வலம் வரும் தம்பதிகள் உண்டு. அவர்களில் ஜோசுவா கியான் – சாரா மோர்கன் தம்பதிகள் தங்களை தனித்துவமாக அடையாளப்படுத்திக் கொண்டனர். விமானப் பயணத்தைத் தவிர்த்து மற்ற போக்குவரத்து வழிகளைப் […]













