பெண்கள் உடலை மறைக்க வேண்டும் – சல்மான் கான் பரபரப்பு கருத்து!
சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் நீண்ட காலதாமதத்துக்குப் பின்னர் வெளியான ராதே திரைப்படம். இந்த திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில் சல்மான் கான் அடுத்ததாக தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற வீரம் படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு கிஸி க பாய் கிஸி கி ஜான் என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களையும் சராசரியான வசூலையும் பெற்றது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பெண்களுக்கு இருக்கும் […]













