ஐரோப்பா

ரஷ்யாவின் புதிய திட்டம் – நேட்டோ நாட்டின் மீது குறி

நேட்டோ உறுப்பு நாடு ஒன்றின் மீது ரஷ்யா சிறிய அளவிலான தாக்குதலை நடத்தி அவ் அமைப்பின்  வலிமையை சோதிக்கக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் மேற்கோள் காட்டப்பட்ட அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இணையவழித் தாக்குதல்கள், நாசவேலை அல்லது ஒரு சிறிய அளவிலான தரைவழி ஊடுருவல் ஆகியவை இடம்பெறலாம் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக ருமேனியா, போலந்து உள்ளிட்ட நாடுகள் மீது ரஷ்யாவின் ட்ரோன்கள் ஊடுருவியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் மர்மப் பொருள் ஒன்று விமான ஓடுதளத்தில் இனங்காணப்பட்டதாக கூறப்பட்டது.

இவ்வாறாக நேட்டோ நாடுகளை குறிவைக்கும் சில சமிக்ஞைகள் வெளியாகியுள்ள நிலையில் உளவுத்துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்