பள்ளி மாணவ மாணவிகளுக்கு கறுப்பு பட்டை வழங்கும் விழா
மார்ஷியல் ஆர்ட் அகாடமி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கருப்பு பட்டை வழங்கும் விழா. படப்பையில் குங்ஃபூ தற்காப்பு கலையில் வென்று அசத்திய மாணவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் கோப்பைகளை இயக்குனர் கௌதம் வழங்கினார். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை பகுதியில் சிவபாரதி மார்ஷியல் ஆர்ட் அகாடமி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு குங்ஃபூ போன்ற தற்காப்புகளை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தற்காப்பு கலைகளை கற்று அசத்தி வரும் மாணவர்களுக்கு. கருப்பு […]













