எங்களுடன் போட்டி போடுவது வீண் – ChatGPT CEOவின் அதிரடி அறிவிப்பு
ChatGPTயை உருவாக்குவது உங்களால் முடியாத காரியம் என Open AI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். Open AI, Chat GPT தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், சமீபத்தில் இந்தியாவிற்கு பயணம் செய்திருந்தார். அப்போது அவரிடம் PeakXV Partners இன் நிர்வாக அதிகாரி ராஜன் ஆனந்தன், OpenAI மற்றும் ChatGPT போன்றவற்றை உருவாக்குவது குறித்து கேட்ட போது, ChatGPT போன்ற மாதிரியை உருவாக்க முயற்சிப்பது உங்களைப்போன்ற ஸ்டார்ட் அப்- களுக்கு பலன் தராது […]













