மீண்டும் ஓர் அச்சுறுத்தல் – உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த WHO
கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முற்றாக நீங்கவில்லை எனவும் மீண்டும் ஒரு அலை காத்திருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். அண்மையில் ஜெனீவாவில் இடம்பெற்ற 76 ஆவது உலக சுகாதார மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போதைக்கு பாதிப்புகள் அதிக அளவு இல்லாததால் கொரோனா வைரஸ் அவசரநிலையில் இருந்து மட்டுமே, நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தொற்று வரும் காலங்களில் பாதிப்பை ஏற்படுத்தக் […]













