ஐரோப்பா

பிரான்ஸில் சாரதி அனுமதி பத்திரம் பெற காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

பிரான்ஸில் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான வயதுவரம்பை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த வயதுவரம்பை 17 ஆக குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதுவரை 18 வயது நிறைவடைந்தவர்கள் மட்டுமே சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.

இந்த நிலையில், விரைவில் இந்த வயதுக்குறைப்பு நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

இது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வந்த நிலையில், விரைவில் பிரதமர் Élisabeth Borne இது தொடர்பான அறிவிப்பினை வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி நேர அல்லது முழுநேர வேலைவாய்ப்பினை தேடும் இளைஞர் யுவதிகளுக்கு இந்த வயதுக்குறைப்பு பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content