அறிவியல் & தொழில்நுட்பம் உலகம்

வானில் தோன்றும் நெருப்பு வளையம் : லைவ் டெலிகாட்ஸ் செய்ய தயாராகும் நாசா!

  • August 29, 2023
  • 0 Comments

அக்டோபர் மாதத்தில் ரிங் ஆஃப் ஃபயர் எனப்படும் சூரிய கிரகணத்தை அமெரிக்கா வாழ் மக்களால் பார்வையிட முடியும் என நாசா அறிவித்துள்ளது. இது குறித்து ஓ (டுவிட்டர்) இல் பதிவிட்டுள்ள நாசா இந்த சூரிய கிரகணம் அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி தோன்றும் என அறிவித்துள்ளது. இந்த அற்புதமான இயற்கை நிகழ்விற்கு நாசா ‘நெருப்பு வளையம்’ கிரகணம் எனப் பெயரிட்டுள்ளது. இந்த கிரகணம் வடக்கே ஓரிகானில் இருந்து தெற்கே டெக்சாஸ் நகருக்கு நகரும் எனவும் மக்கள் […]

ஐரோப்பா

லண்டனில் கலாசார திருவிழா: போதைப்பொருளுடன் 85 பேர் கைது

  • August 29, 2023
  • 0 Comments

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாட்டிங் ஹில் கலாசார திருவிழா ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இது கரீபிய மக்களின் கலாசாரம், கலைகள் மற்றும் பாரம்பரியத்தை கவுரவிப்பதற்காக ஆகஸ்டு மாதத்தின் கடைசி வாரத்தில் நடைபெறும். லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த திருவிழா கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் இந்த திருவிழா கோலாகலமாக துவங்கியது. முதல் நாளான நேற்று கண்கவர் உடைகளை அணிந்து உற்சாகமாக நடனமாடினர். அதேசமயம் […]

இலங்கை

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி : விலைக் குறையுமா?

  • August 29, 2023
  • 0 Comments

அடுத்த 03 மாதங்களில் இந்தியாவில் இருந்து 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (28.08) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உள்ளூர் சந்தையில் முட்டையின் விலையை நிலைநிறுத்தும் நோக்கில், மாநில வணிக (இதர) சட்டப்பூர்வ கழகம், முட்டைகளை இறக்குமதி செய்து உள்ளூர் சந்தைக்கு விடுவதற்கு முன்பு ஒப்புதல் […]

இலங்கை

இலங்கையில் குழந்தை பெற்றுக்கொண்ட 15 வயது சிறுமி : மறைக்க முயன்ற வைத்தியர்!

  • August 29, 2023
  • 0 Comments

15 வயது சிறுமியொருவர் குழந்தைப் பெற்றுக்கொண்ட சம்பவத்தை வைத்திய நிபுணர் ஒருவர் மறைக்க முற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த வைத்தியர் இந்த விடயத்தை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தெரிவிக்காமல் மறைக்க முயன்றுள்ளார். குழந்தையைப் பெற்றெடுத்த 15 வயதுடைய தாய் பண்டாரகம பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. சிறுமி 14 வயதில் கர்ப்பமாக இருந்ததால் அவர் பெற்றெடுத்த  குழந்தை குறைந்த எடை கொண்ட குழந்தையாக இருந்துள்ளது. இதனால் குழந்தையை கராப்பிட்டி மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவுக்கு மாற்றுமாறு மேற்படி […]

பொழுதுபோக்கு

மித்ரனின் அடுத்த எதிரி யார் ?… ‘தனி ஒருவன் 2’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • August 29, 2023
  • 0 Comments

மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் அரவிந்தசாமி இணைந்து நடித்திருந்த திரைப்படம் ‘தனி ஒருவன்’. கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலை குவித்தது. ஜெயம் ரவி மித்ரன் என்ற பயிற்சி ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். சித்தார்த் அபிமன்யூ என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்தசாமி வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் ‘தனி ஒருவன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை […]

இலங்கை

கொழும்பில் பெண் ஒருவரை கேலி செய்த இளைஞரை கொடூரமாக கொலை செய்த நபர்

  • August 29, 2023
  • 0 Comments

கொழும்பில் பெண் ஒருவரை கேலி செய்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை, குறித்த இளைஞரை மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராண்ட்பாஸ் ,நவகம்புர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பரமானந்தன் தினேசன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். நேற்று குறித்த இளைஞனை கொலை செய்த நபர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரைக் கொல்லப் பயன்படுத்திய கூரிய கத்தி […]

பொழுதுபோக்கு

ஜெயிலர் பட வெற்றியை முன்னதாகவே கணித்த விஜய்.. நெல்சன் நெகிழ்ச்சி

  • August 29, 2023
  • 0 Comments

நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது ஜெயிலர் படம். இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக நடித்திருந்தார் ரஜினிகாந்த். படத்தில் அவருக்கு மகனாக வசந்த் ரவி நடித்திருந்தார். அவரது கடத்தல் மற்றும் அவரை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் ரஜினி எத்தகைய எக்ஸ்பீரியன்ஸ்களை சந்திக்கிறார் என்பதை மையமாக கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதை உருவாகியிருந்தது. இந்தப் படம் இயக்குநர் நெல்சனுக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. முன்னதாக அவரது இயக்கத்தில் […]

அறிந்திருக்க வேண்டியவை

இளைஞர்களை அச்சுறுத்தும் Existential Crisis உணர்வு!

  • August 29, 2023
  • 0 Comments

நீங்கள் எப்போதாவது உங்களுடைய வாழ்க்கையில் தற்போது நீங்கள் இருக்கும் இடம் உங்களுக்கானது இல்லை என நினைத்ததுண்டா? அதாவது, நீரிலிருந்து வெளியேறிய மீன் போல, இது நாம் இருப்பதற்கான சரியான இடமில்லை, உலகம் நம்மை புரிந்து கொள்வதில்லை. நாம் ஏன் இந்த உலகில் பிறந்திருக்கிறோம் என சுற்றி இருக்கும் அனைத்தையும் பல கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும் நபராக நீங்கள் இருந்தால், உங்களுக்கு Existential Crisis உணர்வு சார்ந்த பிரச்சினை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். Existential Crisis என்பது உங்கள் […]

இலங்கை

கொழும்பு தமிழர்களிடமே உள்ளது – சிங்களவர்கள் இழந்துவிட்டனர் – கொந்தளிக்கும் விமல்

  • August 29, 2023
  • 0 Comments

தலைநகர் கொழும்பை சிங்களவர்கள் இழந்துவிட்டனர் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் பெரும்பான்மையாக சிங்களவர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் கொழும்பை இழந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். “ரணில் தீர்வா? பிரச்சினையா?” என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடத்தப்பட்ட நிகழ்வொன்றிலேயே வீரவன்ச இவ்வாறு கூறியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு அடுத்தப்படியாக அதிகளவான தமிழர்கள் வாழும் மாவட்டமாக கொழும்பு இருக்கின்றது. இதன்படி தலைநகர அதிகாரம் பெரும்பான்மை இனத்தவர்களிடம் அல்லாது சிறுபான்மை இனத்தவர்களிடமே இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு இருந்தாலும் பெரும்பான்மை மக்களுக்கு மாரடைப்பு வந்துள்ளதா? […]

வாழ்வியல்

வெந்நீர் குடித்தால் குறையும் கொலஸ்ட்ரால்!

  • August 29, 2023
  • 0 Comments

இன்றைய காலத்தில் தவறான உணவை உண்பதால் பல நோய்கள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன. இந்த நோய்கள் சில பொதுவானதாகி வருகின்றன. அதில் ஒன்று அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை. கொலஸ்ட்ரால் அதிகரிப்பு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் உடலுக்கு இன்றியமையாதது, இது நமது உடலின் அனைத்து செல்களிலும் காணப்படுகின்றது. எனினும் அதன் அதிகரிப்பு நமக்கு ஆபத்தானது. அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்த சூடான தண்ணீர் மிக சிறந்த நிவாரணமாக இருக்கும் என சுகாதார நிபுணர்கள் […]