செயற்கையாக மழையை பெறத் தயராகும் ஐக்கிய அரபு அமீரகம் !!!! அடுத்த வாரம் முதல் மேக விதைப்பு
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் செயற்கையாக மழை பெய்ய ஒரு மாத கால மேக விதைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் சிறிய விமானங்கள் மூலம் கிளவுட் சீட்டிங் தொடங்கும். இதன் மூலம் அடுத்த வாரம் முதல் நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிளவுட் சீடிங் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்ட்ராட்டன் பார்க் இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. கிளவுட் விதைப்பு என்பது 1990 களில் இருந்து மழைக்காக […]













