அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் திடீர் சோதனை நடவடிக்கை!
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் நேற்று (08.09) திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர், திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வாய்ந்த வைத்திய அதிகாரி, உயிரியல் மருத்துவப் பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு நடைபெறும் பீ.எஸ்.எஸ்.பீ செயற்றிட்டம் தொடர்பான வேலைத்திட்டங்கள் மற்றும் பொதுமக்களினால் கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர். குறித்த கலந்துரையாடலின் போது கல்முனை பிராந்திய […]













