அமெரிக்க அதிபரை கவர்ந்த 12 வயது சிறுமி யார்?.. வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்தது என்ன?
டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேற்றிரவு டெல்லிக்கு சென்றார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்றவர்களில் சிறுமி ஒருவரும் இருந்தார். அந்த சிறுமியிடம் ஜோ பைடன் சிறிது நேரம் பேசியது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. யார் அந்த 12 வயது சிறுமி? என்று இந்திய ஊடகங்களில் விவாதங்கள் சென்றன. தொடர் விசாரணையில், அந்த சிறுமி இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியின் மகள் […]













