“முதலில் கழுத்தை அறுத்து, பின்னர் கைகளை வெட்டி நீக்கினேன்” – பிரதீபா கொல்லப்பட்டது எப்படி
கொழும்பு புறநகர் பகுதியான முல்லேரியாவைச் சேர்ந்த பிரதீபா டி சில்வா கொலைச் சம்பவம் தொடர்பில் பல உண்மைகள் வெளியாகியுள்ளன. பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போதே இது தெரியவந்துள்ளது. பொலிஸாரிடம் சரணடைந்த பிரதான சந்தேகநபரின் திட்டத்திற்கமைய இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெண்ணின் கழுத்தை அறுத்த பின், தலை மற்றும் கைகள் வெட்டப்பட்டன. நேற்று (02) பொலிஸாரிடம் சரணடைந்த பிரதான சந்தேகநபர் இது தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளார். பிரதான சந்தேகநபர் சியாம்பலாபே தெற்கு பகுதியில் வசிப்பவர் என்றும் […]













