பொழுதுபோக்கு

இமான் – மனைவி புகைப்படத்திற்கு சிவகார்த்திகேயன் என்ன கமெண்ட் செய்திருக்கார் பாருங்க…

சிவகார்த்திகேயன் – இமான் கூட்டணியில் வெளிவந்த அனைத்து பாடல்களும் மாபெரும் ஹிட் ஆனது.

ஆனால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பேசிய இமான், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டார், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன்.

என் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அமைதியாக இருக்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார்.

இவரின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிவகார்த்திகேயன் தான் இமான் – மோனிகா பிரியவே காரணம் என்கிற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டது.

இந்நிலையில் இமான் விவாகரத்திற்கு முன்பு முதல் மனைவியுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைராலகி வருகிறது. அந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன், வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி என்று கமெண்ட் செய்துள்ளார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்