போர் பதற்றத்தால் வீரர்களின் பயண பாதுகாப்பு குறித்து ஐசிசி அவதானம்
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்ற நிலையினை உன்னிப்பாகக் அவதானித்து வருவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. 2026 டி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரினதும் பயணம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய விரிவான அவசரக்காலத் திட்டங்களை அமுல்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள்இன்று காலை முதல் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. மத்திய […]













