10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய மிகப்பெரிய கடிகாரத்தை உருவாக்கிய பெரும் பணக்காரர்!
10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய மிகப்பெரிய கடிகாரத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. உலகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் Jeff Bezos, 10,000 ஆண்டுகள் ஓடக்கூடிய கடிகாரத்தை உருவாக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த 2011 ஆண்டு முதல் இந்த கடிகாரத்தை உருவாக்குவதற்கு அவர் நிதி வழங்கி வருகிறார். அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் Jeff Bezos, 500 அடி உயரம் கொண்ட இந்த கடிகாரத்தை டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Sierra Diablo மலையில் […]













