பிரான்ஸில் அமுலாகும் நடைமுறை – சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
பிரான்ஸில் உள்ளூர் வீதிகளில், மணிக்கு 30 கிலோ மீற்றர் வேகம், 50 கிலோ மீற்றர் வேகம் குறித்த வேகத்தை விடவும் மணிக்கு 5 கிலோமீட்டர் அதிகமான வேகத்தில் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகளுக்கு, ஓட்டுனர் உரிமத்தில் இருந்து புள்ளிகள் கழிக்கப்பட மாட்டாது எனவும், ஆனால் தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் அறிவித்திருந்தது. இந்த நடைமுறை ஜனவரி மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. இதனை வாகன சாரதிகள் வரவேற்றுள்ள நிலையில், பல சமூக நலத்துறை அமைப்புக்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. முன்பு […]













