ஹவுத்தி போராளிகளுக்கு எதிராக இலங்கை கப்பலை செங்கடல் பகுதிக்கு அனுப்ப திட்டம்!
ஹவுத்தி போராளிகளுக்கு எதிராக இலங்கை கடற்படையின் கப்பலை செங்கடல் பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் நடைபெற்ற “ஷில்பா அபிமானி 2023” ஜனாதிபதி கைவினைப் பொருட்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “உக்ரைனில் போர் நடக்கிறது, காஸாவில் போர்கள் அதிகம், அந்த பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம். உண்மையில், […]













