விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா….
கேப்டன் விஜயகாந்த் கடந்த வாரம் 28ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் மறுநாள் 29ம் தேதி தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்துக்கு வீடியோ வழியாக இரங்கல் தெரிவித்திருந்தார் சூர்யா. விஜயகாந்த் உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், இளையராஜா, கவுண்டமணி உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், கார்த்தி, சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி […]













