பொழுதுபோக்கு

மூவர் உயிரிழப்பு; ரசிகர்களுக்கு யஷ் விடுத்துள்ள வேண்டுகோள்

  • January 9, 2024
  • 0 Comments

கன்னட திரையுலகில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எப்’ படத்தில் நடித்தவர் நடிகர் யஷ். இவருக்கு என்று கர்நாடகாவில் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதையடுத்து நேற்று அவரது 38-வது பிறந்த நாளை யொட்டி கர்நாடக மாநிலம் கடக் பகுதியில் உள்ள சுரங்கி என்ற இடத்தில் கட் அவுட் வைத்தபோது மின்சாரம் தாக்கி அனுமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20), நவீன்காஜி (19) ஆகிய 3 ரசிகர்கள் பலியானார்கள். மேலும் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் ஹோட்டலில் பரபரப்பு – திடீர் வெடிப்பில் 21 பேர் காயம்

  • January 9, 2024
  • 0 Comments

அமெரிக்கா டெக்சஸில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற ஹோட்டலில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது ஏற்பட்ட வெடிப்பில் 21 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாய் உள்ளதாக மருத்துவமனை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 20 மாடிகள் கொண்ட அந்த ஹோட்டலின் சாலையோரச் சுவரும், கதவுகளும் வெடிப்பில் ழுமையாகச் சிதறின. பலர் இடிபாடுகளில் சிக்கினர். 15 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெடிப்பு நேர்ந்தபோது 20க்கும் அதிகமானோர் ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்தனர். எரிவாயுக் […]

வாழ்வியல்

சாக்லேட் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா?

  • January 9, 2024
  • 0 Comments

இந்த உலகம் இருக்கும் காலம் வரைக்கும் அனைவருக்குமே ஒரு பொருள் பிடிக்கும் என்றால் அது நிச்சயம் சாக்லேட்டாக தான் இருக்க முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்புவது சாக்லேட் தான். குழந்தை பிறந்தால் சாக்லேட் …ஸ்கூலுக்கு போனால் சாக்லேட் ஏதேனும் சுப காரியங்கள் நடந்தால் முதலில் இருப்பது சாக்லேட்டாக தான் இருக்கும் ஸ்வீட்களை விட அதிகமாக சாக்லேட் தான் பயன்படுத்துகிறோம். ஆகவே அதன் இனிப்பு சுவைக்கு ஏற்ப பல இனிப்பு விஷயங்களையும் கொண்டுள்ளது அது […]

ஆசியா

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • January 9, 2024
  • 0 Comments

இந்தோனேசியாவில் உள்ள தலாட் தீவு அருகே 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதை ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த அதிர்ச்சியானது ஜெனரல் சாண்டோஸ் நகரிலிருந்து தென்கிழக்கே 171 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை

வெள்ளவத்தையில் 8வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த பெண்

  • January 9, 2024
  • 0 Comments

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 49 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திருமணமாகி ஒரு பிள்ளைக்கு தாயான இவர், நேற்று முன்தினம் இவ்வாறு விழுந்து உயிரிந்துள்ளார். தனது கணவர் சொந்த வேலை நிமித்தம் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று மகன் வீட்டில் படித்துக் கொண்டிருந்ததுடன், அவர் அறையில் நாற்காலியை 8வது மாடிக்கு எடுத்து சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இன்ஸ்டாவில் மற்றவர் ப்ரொபைலை ஸ்டோரியா வைக்கலாம்

  • January 9, 2024
  • 0 Comments

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் தளம்தான் தற்போது இளைஞர்கள் மத்தியில் சக்கை போடு போடுகிறது. இளைஞர்கள் தங்களின் நேரத்தை கழிப்பதற்கு இந்த சமூக வலைதளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக இதில் வரும் ரீல்ஸ் பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் இருக்கிறது எனலாம். இன்ஸ்டாகிராம் தளமும் தங்களின் பயனர்களுக்கு ஏற்ப பல புதிய அம்சங்களை அவ்வப்போது வழங்கி வருகின்றனர். அப்படிதான் புதிதாக பிறருடைய ப்ரோபைலை ஒருவர் தனது ஸ்டோரில் வைக்கலாம் என்ற அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது உங்களுக்குத் தெரிந்த […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 15 வருடங்களின் பின்னர் ஊதியங்கள் உயர்வு!

  • January 9, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலிய ஊதியங்கள் 7 சதவீதம் உயர்ந்துள்ளதாக சமீபத்திய கருவூல பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான மத்திய அரசின் முயற்சிகள் வெற்றியடைந்துள்ளதாக பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார். 15 ஆண்டு கால ஊதிய உயர்வு வரலாற்றில், கடந்த நிதியாண்டில் இருந்து விரைவான உயர்வு நடைபெற்று வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய அறிக்கைகள் குறைந்த வருமானம் மற்றும் கவனிப்பு தேவைப்படும் நபர்களைப் பற்றிய தகவலை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன. குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதில் கவனம் […]

செய்தி

ஓய்வை அறிவித்த ஹென்ரிச் கிளாசன்..!

  • January 9, 2024
  • 0 Comments

தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த திடீர் முடிவால் அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர். சமீபத்தில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், புகழ்பெற்ற பேட்ஸ்மேன் டீன் எல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்து கடைசி போட்டியில் விளையாடினார். தற்போது கிளாசன் தனது ஓய்வு முடிவை அறிவித்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இருப்பினும், வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கிளாசன் தொடர்ந்து விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது […]

செய்தி

பிரான்ஸ் தலைநகரில் திடீர் மின்தடை – 150,000 வீடுகள் பாதிப்பு

  • January 9, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் பல பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டது. நேற்று சனிகிழமை இரவு பரிஸ் 7 ஆம், 15 ஆம் மற்றும் 16 ஆம் வட்டாரங்களைச் சேர்ந்த பல பகுதிகளில் இந்த மின் தடை ஏற்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 150,000 பேர் இந்த மின் தடையை சந்தித்தனர். மின் வழங்குனர்களான Enedis இது தொடர்பில் தெரிவிக்கையில், ”மின் மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டது ” என குறிப்பிட்டனர். உடனடியாக திருத்தப்பணிகள் […]