ஜெர்மனியில் எரிப்பொருட்களின் விலை தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து ஜெர்மனியில் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றம் ஏற்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது. எனினும் ஜெர்மனியில் எரிப்பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படாது என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் ஜெர்மனியின் வாகனங்கள் தொடர்பான விடயத்தில் பொறுப்பான அமைப்பானது கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது உலக சந்தையில் எண்ணையுடைய விலையானது மிகவும் குறைந்து காணப்படுகின்றது. அதனால் அரசாங்கம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் பெற்றோலுக்கு அறவிடப்படுகின்ற வரி அதிகமாக இருந்தாலும் கூட இது பொதுமக்களிடையே பாதிப்பை […]













