ஆசியா

ஒரே வாரத்தில் 4 முறை – பரபரப்பை ஏற்படுத்தும் வடகொரியா

  • February 3, 2024
  • 0 Comments

வடகொரியா, ஒரே வாரத்தில் 4 முறை மண்ணிலிருந்து விண்ணுக்குப் பாயும் ஏவுகணைகளையும் தாழப் பறக்கும் ஏவுகணைகளையும் சோதனை செய்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. தற்காப்பு ஆற்றலை மேம்படுத்துவது அதன் நோக்கம் என்று KCNA ஊடக நிறுவனம் தெரிவித்தது. அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு அந்தச் சோதனைகளால் பாதிப்பு இல்லை என்றும் அது குறிப்பிட்டது. வழக்கமான நிர்வாகச் செயல்பாடுகளின் ஓர் அங்கம் அது என்றும் தெரிவிக்கப்பட்டது. போருக்கான ஏற்பாடுகள் அந்தச் சோதனைகள் என்று அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong […]

பொழுதுபோக்கு

“இங்கு 1000 கொடுத்தால் அனைத்தும் கிடைக்கும்” சன்னி லியோனின் புது பிஸ்னஸ்

  • February 3, 2024
  • 0 Comments

பாலிவுட் திரையுலகத்தில் பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் நடிகை சன்னி லியோன் தற்போது ஹோட்டல் பிசினஸில் கால் பதித்துள்ளார். ஆபாச நடிகையாக அறியப்பட்ட நடிகை சன்னி லியோன், தற்போது தென்னிந்திய மொழி படங்களிலும், பாலிவுட் படங்களிலும் படு பிசியாக நடித்து வருகிறார். ஓய்வில்லாமல் நடித்து வந்தாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம், தன்னுடைய மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் நேரம் செலவிடமும் அவர் மறந்தது இல்லை. தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு ஜெய்யுடன் சேர்ந்து […]

விளையாட்டு

ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தல்!

  • February 3, 2024
  • 0 Comments

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட […]

ஐரோப்பா

பாரிஸ் அறிமுகமாகும் இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை

  • February 3, 2024
  • 0 Comments

இந்தியாவின் யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை பாரிஸ் ஈஃபிள் கோபுரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், பிரான்ஸ் செல்லும் இந்தியர்கள் யுபிஐ சேவை மூலம் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ள முடியும். ஈபிள் கோபுரத்தை பார்க்க விரும்புபவர்கள், யுபிஐ மூலம் முன்கூட்டியே பணம் செலுத்தி ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பிரித்தானியாவில் அடுத்து யுபிஐ சேவையைப் பயன்படுத்தும் இரண்டாவது ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது.

வாழ்வியல்

பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரிப்பு – ஆரோக்கியமான முறையில் எடை குறைக்கலாம்

  • February 3, 2024
  • 0 Comments

தாய்மை என்பது மிகவும் புனிதமான ஒன்று. இருப்பினும், பெண்கள் பலர் தங்கள் பிரசவத்திற்கு பின்பு உடல் எடை அதிகரித்து விட்டது என கவலைப்படுகிறார்கள். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடல் எடை கூடுவது சகஜம் தான். ஆனால் குழந்தை பிறந்த பின்பு தங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, பல பெண்கள் உடற்பயிற்சி மையங்களுக்கு சென்று கடுமையாக உடற்பயிற்சி மேற்கொள்கிறார்கள். இருப்பினும், அவ்வாறு இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இயற்கையான சில வழிமுறைகளை அறிந்து கொண்டு, உடல் எடையை […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்குள் ஒவ்வொரு 45 வினாடிக்கும் ஒரு புதிய புலம்பெயர்ந்தோர் நுழைவதாக தகவல்

  • February 3, 2024
  • 0 Comments

ஒவ்வொரு 45 வினாடிகளுக்கும் ஒரு புதிய புலம்பெயர்ந்தோர் ஆஸ்திரேலியாவிற்கு வருவதாக புள்ளியியல் அலுவலகம் கூறுகிறது. தற்போது, ​​ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை 27 மில்லியனைத் தாண்டியுள்ளது மற்றும் 2032 ஆம் ஆண்டில், மக்கள் தொகை 29.2 முதல் 30.8 மில்லியனுக்கு இடையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சி 2.4 சதவீதமாக இருந்தது மற்றும் ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு 1 நிமிடம் மற்றும் 42 வினாடிகளுக்கு ஒரு புதிய பிறப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு இரண்டு நிமிடங்கள் மற்றும் […]

ஆசியா

மலேசியாவில் கைவிட்டுச் சென்ற அம்மா – காருக்குள் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

  • February 3, 2024
  • 0 Comments

மலேசியாவில் காருக்குள் விட்டுச்செல்லப்பட்ட 5 வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் துயரச் சம்பவம் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள Shah Alam மருத்துவமனையின் கார் நிறுத்துமிடத்தில் நடந்தது. சிறுமியின் அம்மா அந்த மருத்துவமனையில் வேலை செய்கிறார். பகல் 2 மணிக்குச் சிறுமியை அருகிலுள்ள சிறார் காப்பகத்தில் இருந்து அழைத்துவந்த அவர், மறதியால் சிறுமியைக் காரிலேயே விட்டுவிட்டு மீண்டும் வேலைக்குச் சென்றுவிட்டார். சிறுமி தூங்கிக்கொண்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மாலை 6 மணிக்குத் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI தொழில்நுட்பம் மனிதனை மிஞ்சுமா..? விஞ்ஞானிகள் தரும் தகவல்கள்

  • February 3, 2024
  • 0 Comments

மனித குலத்தை மற்ற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் காரணிகள் குறித்து பல நூறு ஆண்டுகளாக ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான காரணிகளை கண்டறிய தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் தேடலின் பயனாக உயிரியல், சமூகவியல், மானுடவியல், தத்துவம், சட்டம் என்பன போன்ற பல்வேறு கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டன. இந்த வரிசையில் நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களுக்கு அடுத்தபடியாக ஆறாவது பூதம் என்று சொல்லப்படும் அளவுக்கு செயற்கை நுண்ணறிவு அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. […]

இலங்கை

இலங்கைக்குள் நுழையும் மற்றும் வெளியேறுபவர்களை அடையாம் காண எல்லைக் கட்டுப்பாடு

  • February 3, 2024
  • 0 Comments

நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் அடையாளம் காணும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பை ஏற்படுத்துவதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ஒருவர் குற்றம் செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றால், அதை உடனடியாக இந்த எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு தடுக்கும் வகையில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் தகவல்கள் இந்த அமைப்பில் உள்ளடக்கப்பட்டால், அத்தகைய நபர்கள் நாட்டிற்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ முயன்றால் தானாக […]

ஐரோப்பா

ஜெர்மனியில் 2000 யூரோக்களுக்கு இலவச உணவு – பொலிஸாருக்கு நேர்ந்த கதி

  • February 3, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெர்மனியின் நீடசக்சன் மாநிலத்தில் கடமை ஆற்றுகின்ற 17 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அந்த பிரதேசத்தில் உள்ள அரச தரப்பு சட்டத்தினர் வழக்கு விசாரண ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது குறித்த பொலிஸ் அதிகாரிகள் பே அம்ட் என்று சொல்லப்படுகின்ற அதிகார தளத்தில் உள்ளவர்கள். மேலும் இவர்கள் அருகில் உள்ள உணவகம் ஒன்றில் 2000 யுரோக்களுக்கு இலவசமான முறையில் உணவை உட்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்களுக்கு […]