வாழ்வியல்

புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் ‘சில’ உணவுகள்!

  • February 12, 2024
  • 0 Comments

உடலில், சப்தமில்லாமல் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை மரணத்தின் வாயிலுக்கு கொண்டு செல்லும் நோய்களில் புற்று நோயும் ஒன்று. உடலுக்கு அடிப்படையாக உள்ள செல்கள் என்னும் உயிரணுக்களை பாதிக்கும் நோயைத் தான் புற்றுநோய் என்கிறோம். இந்த நோய் வந்துவிட்டாலே இறப்பு உறுதி தான் என்ற நிலை மாறி, அதற்கான பல சிகிச்சை முறைகள் வந்துவிட்டாலும், இந்த பெயரை கேட்டாலே மக்களின் மனதில் தோன்றும் பயமும் பாதிப்பும் அதிகம் தான் என்றால் மிகையில்லை. இன்றைய வாழ்க்கை முறை காரணமாக […]

இலங்கை

இலங்கையில் கோர விபத்து! இளைஞர் பலி, நால்வர் காயம்

  • February 12, 2024
  • 0 Comments

இரத்தினபுரி நகரில் கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கார் ஒன்றும் மூன்று மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த இளைஞர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களும், உயிரிழந்தவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களாவர்.

ஐரோப்பா

பிரித்தானியாவில் 30 வினாடிகளில் திருடப்பட்ட Rolls Royce!

  • February 12, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் 30 வினாடிகளில் Rolls Royce சொகுசுக் கார் ஒன்று திருடப்பட்டுள்ளது. குறித்த காரை நபர் ஒருவர் திருடிய காணொளி பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்தக் காரின் மதிப்பு சுமார் 350,000 யூரோ என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் காணொளி Reddit சமூகத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக அது தெரிவித்தது. காலை மணி 4.10க்கு நடந்த அந்தச் சம்பவம் அருகே இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவானது. வழக்கமான உத்திகளைக் கையாளாமல் சாதாரண கம்பிவடத்தைப் பயன்படுத்திக் காரின் பாதுகாப்பு அம்சத்தில் […]

அறிந்திருக்க வேண்டியவை

ஆடுகளால் மனிதர்களின் உணர்வுகளை வித்தியாசம் காண முடியும் – ஆய்வில் தகவல்

  • February 12, 2024
  • 0 Comments

ஆடுகளால் மனிதர்களின் உணர்வுகளை வித்தியாசம் காணமுடியும் என்று ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் மகிழ்ச்சியான குரலையும் கோபமான குரலையும் ஆண்டு கண்டுபிடித்துவிடும். மனிதர்களுக்கும் ஆடுகளுக்கும் இடையிலான தொடர்பு நீண்டகாலமாக நீடிப்பதால் ஆடுகளுக்கு அந்தத் திறன் வளர்ந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறினர். ஆடுகளுக்கு உணர்வுசார்ந்த நுண்ணறிவு இருப்பதை அது காட்டுவதாக நிபுணர்கள் குறிப்பிட்டனர். ஹாங்காங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரின் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் 27 ஆடுகள் கலந்துகொண்டன. மகிழ்ச்சியான அல்லது கோபமான மனிதக் குரல்கள் ஒலிக்கப்பட்டன. அதை […]

இலங்கை

இலங்கை காலநிலையில் மாற்றம் – பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • February 12, 2024
  • 0 Comments

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவை மழை பெய்யும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் 2 மணிக்கு பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மத்திய மலையகத்தின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அவ்வப்போது கி.மீ. (30-40) பலத்த காற்று வீசக்கூடும். மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் காதல் ஆலோசனை பெற ChatGPTயை நாடும் இளைஞர்கள்!

  • February 12, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இளம் ஆஸ்திரேலியர்கள் தங்கள் காதல் உறவுகள் தொடர்பான ஆலோசனைகளுக்கு இணையத்தைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. 18-34 வயதுடைய 500 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் கணக்கெடுப்பில் பங்கேற்றனர், 86 சதவீதத்திற்கும் அதிகமானோர் டேட்டிங் ஆலோசனைக்காக ChatGPT அல்லது Google க்கு திரும்பியதாக தெரிவித்துள்ளனர். அவர்களில், 25 சதவீதம் பேர் ChatGPTயை தங்கள் ஆலோசனை ஆதாரமாகக் குறிப்பிட்டுள்ளனர். அந்த எண்ணிக்கையில், 15 சதவீத இளம் பெண்களும், 41 சதவீத இளைஞர்களும் ChatGPT ஐப் பயன்படுத்துவதாக […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Instagramஇல் அமுலாகும் கட்டுப்பாடுகள்! பதிவுகள் திணிக்கப்படாது

  • February 12, 2024
  • 0 Comments

இன்ஸ்டாகிராம் பயனாளர்களிடம் இனி அளவுக்கு அதிகமான அரசியல் பதிவுகள் திணிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இன்ஸ்டாகிராமில், எக்ஸ்ப்ளோர் (Explore), ரீல்ஸ் (Reels) ஆகிய வசதிகளில் நாம் பின்தொடராத கணக்குகளிலிருந்து பதிவுகள் தானாக பரிந்துரைக்கப்படும். ரீல்ஸ்-களில் நாம் பின்தொடராத கணக்குகளின் பதிவுகள் நமது செயல்பாட்டின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படும். அதாவது, லைக் செய்த பதிவுகள், கமெண்ட் செய்த பதிவுகளை கருத்தில் கொண்டு அந்த பக்கங்களை நாம் பின்தொடராவிட்டாலும், அந்த பக்கத்தின் பதிவுகள் நமக்கு பரிந்துரைக்கப்படும். இந்த வசதியில், அரசியல் சார்ந்த […]

இலங்கை

இலங்கை மக்களிடம் மருத்துவர் விடுக்கும் கோரிக்கை

  • February 12, 2024
  • 0 Comments

இலங்கையில் இந்த நாட்களில் நிலவும் வெப்பத்தை கருத்தில் கொண்டு 3 லீற்றர் நீர் அருந்துமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சிறுவர்கள் ஒன்றரை லீற்றர் நீரை அருந்த வேண்டும் என சர்வதேச சுகாதார பேரவையின் போஷாக்கு பிரிவின் தலைவர் மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். மேலும், தேசிக்காய் சாறு, ஓரஞ் மற்றும் தர்பூசணி பானங்கள் அருந்துவது மிகவும் நல்லது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்களில் மிக அதிக வெப்பததை உடல் உணர்கின்றது. இந்த நிலையில், உடலில் உள்ள […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஷெங்கன் விசாக் கட்டணத்தை அதிகரிக்க தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்

  • February 12, 2024
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் ஷெங்கன் விசாக் கட்டணத் தொகையைத் திருத்துவதற்கான புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. ஷெங்கன் விசா விண்ணப்பத்திற்கான கட்டணம் பெரியவர்களுக்கு 80 யூரோவில் இருந்து 90 யூரோவாகவும், குழந்தைகளுக்கு 40 யூரோவில் இருந்து 45 யூரோவாகவும், அதிகரிக்க ஆணையம் முன்மொழிந்துள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் எஞ்சியிருக்கும் தங்கள் நாட்டினரை மீட்பதில் ஒத்துழைக்காத நாடுகளுக்கும் ஷெங்கன் விசா கட்டணம் அதிகரிக்கப்படும் என்று முன்மொழியப்பட்டுள்ளது. 120 யூரோக்களில் இருந்து 135 யூரோக்களாகவும், 160 யூரோக்களில் […]

ஐரோப்பா

பிரான்ஸில் சிறுமிக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுவன்

  • February 12, 2024
  • 0 Comments

பிரான்ஸில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 16 வயதான சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Bourges (Cher) நக‌ரி‌ல் சம்பவம் கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. விதியில் நடந்து சென்ற குறித்த சிறுமியை பின் தொடர்ந்து சென்ற சிறுவன் ஒருவர், சிறுமியை மடக்கிப் பிடித்து கி பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் மேற்கொண்டுள்ளார். பின்னர் சம்பவ இடத்தில் இருந்து சிறுவன் தப்பி ஓடியுள்ள நிலையில், பெப்ரவரி 6 ஆம் திகதி அவர் கைது […]