ஐரோப்பா

பிரான்ஸில் சிறுமிக்கு அதிர்ச்சி கொடுத்த சிறுவன்

பிரான்ஸில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 16 வயதான சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Bourges (Cher) நக‌ரி‌ல் சம்பவம் கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

விதியில் நடந்து சென்ற குறித்த சிறுமியை பின் தொடர்ந்து சென்ற சிறுவன் ஒருவர், சிறுமியை மடக்கிப் பிடித்து கி பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் மேற்கொண்டுள்ளார்.

பின்னர் சம்பவ இடத்தில் இருந்து சிறுவன் தப்பி ஓடியுள்ள நிலையில், பெப்ரவரி 6 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் சிறுவன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவனுக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், வழியை மறித்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சம்பவம் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் சிறுவன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்