காதலர் தினத்தில் காதலை கூறிய நாகசைதன்யா… ஷாகிங் வீடியோ
சமந்தா – நாகசைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட போதும், இருவருடைய இரண்டாம் திருமணம் குறித்து தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகிறது. சமந்தாவிற்கு இரண்டாம் திருமணம் செய்துவைக்க, அவருடைய பெற்றோர்கள் முயற்சி செய்து வருவதாகவும், குடும்பத்தில் கொடுக்கும் அழுத்தம் காரணமாக சமந்தா இதற்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதே போல் நாகசைதன்யாவின் வீட்டில் இரண்டாம் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றும், தனது மகனின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது உறவினர் பெண்ணை, நாகசைதன்யாவிற்கு திருமணம் […]













