பொழுதுபோக்கு

மீண்டும் ‘பேய்’ படம்!

  • March 19, 2026
  • 0 Comments

இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி, Sundar C மீண்டும் பேய்க் கதையொன்றில் நடிக்கவுள்ளார் என தெரியவருகின்றது. இப்படத்துக்கான படப்பிடிப்பு எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ளது. ‘இருட்டு’, ‘தலைநகரம் 2’ படங்களுக்குப் பிறகு சுந்தர்.சி, இயக்குநர் வி.இஸட் துரை மீண்டும் இணையும் படத்தை மொமண்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.ஏ.ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தயாரிக்கின்றனர். ‘பகவந்த் கேசரி’, ‘அகண்டா’, ‘அகண்டா 2’ உள்ளிட்ட தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சி.ராம் பிரசாத் குறித்த ஒளிப்பதிவு செய்கிறார். திகில் […]

இலங்கை செய்தி

கத்தார் அமீருடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடியது என்ன?

  • March 19, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் அமைதியின்மை மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி (Sheikh Tamim bin Hamad Al Thani) ஆகியோருக்கு இடையில் நேற்று இரவு (18) விசேட தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி, கத்தார் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்ததுடன், குறிப்பாக அந்நாட்டில் வசிக்கும் 150,000 இற்கும் அதிகமான இலங்கையர்களின் நலன் தொடர்பிலும் […]

உலகம் செய்தி

ஈரானுக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்தது சவுதி!

  • March 19, 2026
  • 0 Comments

கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கு, சவுதி அரேபியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தாங்கள் சகித்துக்கொள்வதற்கு ஓர் எல்லை உண்டு என்று சவுதி அரேபியா வெளிவிவகார அமைச்சர் Faisal bin Farhan Al Saud சுட்டிக்காட்டினார். அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான அனைத்து ராணுவ பலம் தங்களுக்கு இருப்பதாகவும் […]

ஆஸ்திரேலியா உலகம்

“முக்கிய நோக்கங்கள் நிறைவு: விரைவில் முடிவுக்கு வரும் போர்”

  • March 19, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான போரின் முக்கிய நோக்கங்கள் எட்டப்பட்டுவிட்டன என்று ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese தெரிவித்தார். எனவே, போர் விரைவில் முடிவுக்கு வரும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். அதேவேளை, எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் தமது மாநில பகுதிகளுக்காக பெரிய அளவிலான எரிபொருளை விடுவிக்க உள்ளது. கத்தார் மற்றும் சவுதி அரேபியா மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் தற்போத பதற்றம் அதிகரித்துள்ளது. முன்னதாக ஈரானின் மிகப்பெரிய எரிவாயு வயல் மீது இஸ்ரேல் […]

உலகம் செய்தி

ஈரான் பதிலடி: கத்தாரின் எரிவாயு சுத்திகரிப்பு நிலையம்மீது தாக்குதல்!

  • March 19, 2026
  • 0 Comments

ஈரானின் எரிவாயு தளம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, கத்தார் நாட்டின் எரிவாயு சுத்திகரிப்பு நிலையத்தை ஈரான் தாக்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலின் இந்தத் திட்டத்தில் அமெரிக்காவிற்கு எவ்விதப் பங்கும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். கத்தார் நாட்டின் மீது எந்தத் தவறும் இல்லாதபோது ஈரான் அங்குத் தாக்குதல் நடத்தியது நியாயமற்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனிவரும் காலங்களில் ஈரான் கத்தாரைத் தாக்கினால், அமெரிக்கா ஈரானின் எரிவாயு […]

உலகம் செய்தி

ஈரானுடனான போரால் அமெரிக்காவின் பாதுகாப்பு செலவீனம் உச்சம்!

  • March 19, 2026
  • 0 Comments

ஈரானுடனான போருக்கு மத்தியில் பாதுகாப்புச் செலவினங்களை சுமார் 1.5 டிரில்லியன் (£151bn) டாலராக உயர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார் என தெரியவருகின்றது. ஒரு வலிமையான ராணுவத்தை உருவாக்கி நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலேயே அவர் இந்த ஒதுக்கீட்டை கோரவுள்ளார் எனக் கூறப்படுகின்றது. ஈரான்மீதான போர் ஆரம்பமான முதல் வாரத்தில் மட்டும் அமெரிக்கா போருக்காக பெருந்தொகையை செலவிட்டுள்ளது. எனினும், இது தொடர்பான துல்லியமான தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. ட்ரம்பின் மேற்படி கோரிக்கைக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் […]

உலகம் செய்தி

அமெரிக்கா பறக்கிறார் ஜப்பான் பிரதமர்!

  • March 19, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க உதவுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த கோரிக்கையை ஜப்பான் பிரதமர் நிராகரித்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜப்பான் பிரதமர் Sanae Takaichi இன்று (19) அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இவ்விஜயத்தின்போது அவர் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இதன்போது ஹார்முஸ் விவகாரம் பற்றியும் கருத்தாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் ஆழ்கடல் கனிம வள மேம்பாடு போன்ற திட்டங்கள் மூலம் […]

உலகம் செய்தி விளையாட்டு

தாயகம் திரும்பிய ஈரான் வீராங்கனைகளுக்கு அமோக வரவேற்பு!

  • March 19, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரும் முடிவைக் கைவிட்ட ஈரான் தேசிய மகளிர் கால்பந்து அணியின் ஐந்து வீராங்கனைகள் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களுக்கு அங்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. எனினும், அவர்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சம் இன்னும் நிலவுகிறது என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அணியின் இருவர் மட்டும் ஆஸ்திரேலியாவிலேயே தங்கிவிட முடிவெடுத்துள்ள நிலையில், மற்றவர்கள் கடுமையான அரசு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாடு திரும்பியுள்ளனர். தமது நாட்டு வீராங்கனைகளை ஆஸ்திரேலியா பிணைக் கைதிகளாக வைத்துள்ளது என […]

உலகம் செய்தி

ஈரானில் மிகப்பெரிய எரிவாயு வயல்மீது தாக்குதல்!

  • March 19, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போர் இன்று 20 ஆவது நாளாக தொடரும் நிலையில், இரு தரப்புகளுமே தீவிர தாக்குதல்களை தொடுத்துவருகின்றன. இந்நிலையில் ஈரானின் எரிசக்தி உற்பத்தி மையமாகக் கருதப்படும் தெற்கு புஷேர் மாகாணத்தின் அசலூயே பகுதியில் அமைந்துள்ள தெற்கு பார்ஸ் எரிவாயு வயல்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடி வருகின்றனர். ஈரானின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி வசதிகள் தாக்கப்படுவது இதுவே […]

ஐரோப்பா செய்தி

எரிசக்தி கொள்கையில் உடனடி மாற்றங்களை மேற்கொள்ளுமாறு நைஜல் வலியுறுத்தல்

  • March 18, 2026
  • 0 Comments

நாட்டின் எரிசக்தி கொள்கையில் உடனடி மாற்றங்களை மேற்கொள்ளுமாறு சீர்திருத்த UK கட்சியின் தலைவர் நைஜல் ஃபரேஜ் (Nigel Farage) பிரதமரை வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று பிரதமரிடம் கேட்கும் கேள்வி நேரத்தின் போதே அவர் இதனை வலியுறுத்தினார். வடகடலில் எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கான புதிய உரிமங்களைத் திறக்கவும், ஆய்வு நிறுவனங்களுக்கான வரிகளைக் குறைக்கவும் பிரதமர் தலையிட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நைஜல் ஃபரேஜ் (Nigel Farage) தெரிவித்தார். மேலும் வரி வருவாயை அதிகரிக்குமாறும் விலைகளைக் குறைக்குமாறும் சீர்திருத்த […]