செய்தி மத்திய கிழக்கு

நாளை வரை ரியாத்தில் மழை பெய்ய வாய்ப்பு

ரியாத்- ரியாத் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்  இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சில இடங்களில் கனமழை பெய்யும். இன்று இரவும் நாளையும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் மட்டுமின்றி, தரியா, முஸஹாமியா, ஷக்ரா, ரூமா, மஜ்மா, தாடிக், அல்காட், சுல்ஃபி, மராத், ஹுரைமாலா, தவாத்மி, அஃபிஃப், அல்குவய்யா, ஹோதா பானி தமீம் மற்றும் ஹரிக் ஆகிய இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி