ஆசியா

பாகிஸ்தானில் முதன்முறையாக மந்திரியாக பதவியேற்ற சீக்கியர்

  • March 7, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ம் திகதி பொது தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி நடந்தது. எனினும், தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் அதன் முடிவில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. நீண்ட இழுபறிக்கு பின்னர், பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் பநவியேற்று கொண்டார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியானது ஆட்சியமைத்து உள்ளது. அதன் முதல்-மந்திரியாக, நவாஸ் ஷெரீப்பின் […]

இலங்கை

இலங்கை : கொழும்பில் வாழும் வீடற்றவர்களுக்கு புதிய வீடுகள் : ரணில் உறுதி!

  • March 7, 2024
  • 0 Comments

கொழும்பு காஜிமாவத்தையில் வசிக்கும் அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் வீடமைப்புகளை வழங்குவதற்கான அளவுகோல்களுக்கு அமைவாகவே இப்பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு கஜிமா தோட்ட வீட்டுப் பிரச்சினை தொடர்பில் நேற்று (06.03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரப் பகுதிக்குள் அரசாங்கத்திற்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத கட்டடங்கள் மற்றும் காணிகளை […]

ஐரோப்பா

ஜெலென்ஸ்கி மற்றும் கிரிஸ் பிரதமரை இலக்கு வைத்து ரஷ்யா தாக்குதல்: உக்ரைன் விடுத்துள்ள எச்சரிக்கை

உக்ரைனின் துறைமுக நகரமான ஒடேசா மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக உக்ரைன் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, புதன்கிழமையன்று கிரீஸ் நாட்டின் பிரதமருடன் போரினால் பாதிக்கப்பட்ட நகரத்தை சுற்றிப் பார்க்கச் சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. துறைமுகத்தில் உக்ரைன் கடற்படை ஆளில்லா விமானங்கள் தங்கியிருந்த ஹேங்கரை வெற்றிகரமாக தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளதுடன் இலக்கு எட்டப்பட்டது. இலக்கு தாக்கப்பட்டது” என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் […]

இலங்கை

முல்லைத்தீவில் மூன்று வருடங்களாக தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த 34 வயதான தந்தை ஒருவர் தனது 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ள நிலையில் நேற்று இரவு முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கூலித்தொழிலாளியான குறித்த தந்தை கடந்த மூன்று வருடங்களாக தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தந்தையின் கொடூர செயலை தாயாரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தாயார் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து நேற்று (06.03.2024) இரவு […]

இந்தியா

கோவை குனியமுத்தூர் பகுதியில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த திட்டம்!

  • March 7, 2024
  • 0 Comments

கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,கோவை மாநகரில் குற்றங்களை தடுப்பதற்கு அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை அமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 மாதங்களில் 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து கேமராக்களும் சாலைகளை நோக்கி நிறுவப்பட்டுள்ளது.ஏற்கனவே இருக்கக்கூடிய கேமராக்களை ஜியோ டேக்கிங் செய்து அதற்குப் பின்னர் […]

இலங்கை

பிரித்தானியாவில் வீடுகளின் விலை அதிகரிப்பு!

  • March 7, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் வீடுகளின் விலையானது 0.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக Halifax  இன் புதிய அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி சமீபத்திய வீட்டு விலைக் குறியீடானது 1.7 வீதத்தால் அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய மாதத்தில் 2.3 சதவீதம் உயர்ந்துள்ளது. பிரித்தானியாவில்  ஒரு வீட்டின் சராசரி விலை கடந்த மாதத்தை விட இப்போது £1000 அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. லண்டன் உள்ளிட்ட அனைத்து பிராந்தியங்களிலும்  £536ம இல் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. எவ்வாறாயினும்இ இந்த புள்ளிவிவரங்கள் 2024 ஆம் ஆண்டிற்கான ஒப்பீட்டளவில் […]

ஆசியா

கெய்ரோவிலிருந்து வெளியேறிய ஹமாஸ் பேச்சுவார்த்தைக் குழுவினர்

போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்த ஹமாஸ் இயக்கத்தின் பிரதிநிதிகள் கெய்ரோவிலிருந்து வெளியேறியுள்ளனர் என எகிப்திய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளன ர். காஸாவில் இஸ்ரேல் -ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்துவது குறித்து கத்தார், எகிப்து ஏற்பாட்டில், எகிப்திய தலைநகர் கெய்ரோவில் பேச்சுவார்த்கைள் நடைபெற்றுவந்தன. எனினும் அடுத்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் என எகிப்திய அரசாங்க வட்டாரமொன்று தெரிவித்ததாக எகிப்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, உடன்பாடொன்று ஏற்படும்வரை பேச்சுவார்த்தை தொடரும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இலங்கை

இலங்கையில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • March 7, 2024
  • 0 Comments

இலங்கையில் வருடாந்தம் 1இ095 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் இறப்பதாகவும், இலங்கையில் 5475 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் வைத்தியர் ஜயசூரிய திஸாநாயக்க தெரிவித்தார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கண்டியில் இன்று (07.03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்இ 08 பெண்களில் ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.இது மிகவும் வருத்தமளிக்கிறது. மது, புகைத்தல்,  போதைப்பொருள் பயன்பாடு, உடற்பயிற்சியின்மை,  தவறான […]

இலங்கை

3 கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதை பொருளுடன் இளைஞர்கள் இருவர் கைது

  • March 7, 2024
  • 0 Comments

03 கிலோ கிராமிற்கும் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 27 மற்றும் 31 வயதுடைய சேதாவத்தை மற்றும் மட்டக்குளி பிரதேசங்களை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ​ஹெந்தலை – எலகந்த பிரதேசத்தில் வைத்து இந்த சந்தேக நபர்களையும் ஐஸ் போதைப் பொருட்களையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர். இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 03 […]

பொழுதுபோக்கு

விஜய்யை மெர்சல் செய்த வெங்கட் பிரபு? என்ன நடந்தது தெரியுமா?

  • March 7, 2024
  • 0 Comments

விஜய் நடிப்பில் கடைசியாக “லியோ” திரைப்படம் வெளியானது. அப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. இந்த நிலையில், கோட் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது மும்முரமாக ஷூட்டிங் நடந்து வந்த சூழைல் விஜய் சில நாட்கள் […]