LinkedIn தளத்திலும் Shorts வீடியோ அறிமுகம்…
சமூக வலைத்தளங்களில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஷார்ட்ஸ் வீடியோ அம்சம் LinkedIn தளத்திலும் கொண்டுவரப்படும் என அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போலவே LinkedIn தளத்திலும் பயனர்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். ஆனால் இது பெரும்பாலும் வேலைவாய்ப்பு தொடர்பான தகவலைப் பெறுவதற்காகவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. Microsoft நிறுவனத்திற்கு சொந்தமான இந்த தளத்தில் சுமார் 100 கோடிக்கும் அதிகமான பயனர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பயனர்களை ஈர்ப்பதற்கு பல புதிய அம்சங்களை LinkedIn அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த […]













