இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம்!

  • March 30, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து  துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டுள்ளார். அத்துடன், கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக கடமையாற்றிய  லசந்த அழகியவன்ன மற்றும் திரு.மகிந்த அமரவீர ஆகியோர் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று (30.03) கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில், நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை

மட்டக்களப்பில் சாரதியின் தூக்க கலக்கத்தினால் நேர்ந்த விபரீதம்!

  • March 30, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி 4ம் கட்டை பகுதியில் இன்று (30.03) இடம்பெற்ற பஸ் விபத்தில் சிக்கி பலர் காயமடைந்துள்ளனர் . கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு பஸ் அதிகாலை 3.30 மணியளவில் 4ம் கட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவற்றை உடைத்தெறிந்துள்ளது. இவ் விபத்துச் சம்பவத்தின் போது சாரதி உட்பட்ட பலர் பலத்த காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி […]

இலங்கை

திருகோணமலை – கோடரி தாக்குதலில் மனைவி மரணம்; கணவன் படுகாயம்

  • March 30, 2024
  • 0 Comments

திருகோணமலை – அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 85ம் கட்டைப் பகுதியில் நபர் ஒருவர் மது போதையில் கணவர் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் கந்தளய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்றிரவு (29) 8.00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. அக்போபுர 85 ஆம் கட்டைப் பகுதியில் குறித்த நபர் மதுபோதையில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த வேலை, குறித்த நபரின் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் சத்தம் போட வேண்டாம் எனக் கூறியதையடுத்து கோபம் […]

ஆசியா

ஜப்பானில் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை உட்கொண்ட ஐவர் பலி!

  • March 30, 2024
  • 0 Comments

ஜப்பானின் ஒசாகா நகரை தலைமையிடமாக கொண்டு கோபயாஷி பார்மாசூட்டிகல் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் பெனிகோஜி கொலஸ்ட் ஹெல்ப் உள்ளிட்ட கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்கிறது. அதன்படி கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 18 ஆயிரம் கிலோ பெனிகோஜி மருந்துகள் உற்பத்தி செய்துள்ளன இதற்கிடையே இந்த நிறுவனத்தின் மருந்துகளை எடுத்துக்கொண்ட பலருக்கு சிறுநீரக கோளாறு உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 22ம் திகதி இந்த நிறுவனத்தின் மருந்துகளுக்கு அரசாங்கம் தடை […]

பொழுதுபோக்கு

அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள நடிகர் டானியல் பாலாஜியின் உடல்… வெளியானது புகைப்படம்

  • March 30, 2024
  • 0 Comments

வெள்ளித்திரையில் குறுகிய காலத்தில், திறமையான நடிப்பை வெளிப்படுத்தி… முன்னணி வில்லன் நடிகராக மாறிய டானியல் பாலாஜி ‘காக்க காக்க’,’வேட்டையாடு விளையாடு’, ‘பொல்லாதவன்’, ‘பைரவா’, ‘வட சென்னை’,’பிகில்’ உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். திருவான்மியூரில் வசித்து வரும் டேனியல் பாலாஜிக்கு, நேற்று அவருடைய வீட்டில் இருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மருத்துவமனைக்கு செல்லும் போதே இவரது நிலை மோசமாக இருந்ததே […]

செய்தி

இலங்கையில் கோடரியால் தாக்கிய நபர் – கணவனை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த மனைவி

  • March 30, 2024
  • 0 Comments

கந்தளை, அக்போபுர, 84, பிரதேசத்தில் அயல் வீட்டில் வசிப்பவர் தம்பதி மீது கோடரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளதுடன் கணவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஷிரோமலா பெர்னாண்டோ என்ற 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த கணவர் தற்போது கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கொலையை செய்த அயல் வீட்டு அடிக்கடி மது அருந்திவிட்டு தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் நேற்று […]

ஐரோப்பா

பிரித்தானிய இராணுவத்தினருக்கு கிடைத்துள்ள அனுமதி!

  • March 30, 2024
  • 0 Comments

பிரித்தானியாவின் இராணுவ வீரர்கள் மீசை மற்றும் தாடி வளர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட விவாதத்தின் விளைவாக, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பிரித்தானிய இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் மீசை மற்றும் தாடியினை வளர்க்க முடியும். அதற்கு எவ்வித தடைகளும் விதிக்கப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த புதிய கொள்கையானது பிரித்தானிய இராணுவத்தில் புதிய ஆட்களை இணைத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 62,000 டன் சொக்லேட்களை ஏற்றுமதி செய்த சுவிஸ்

  • March 30, 2024
  • 0 Comments

சுவிட்சர்லாந்து கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 62,000 டன் சொக்லேட்களை ஏற்றுமதி செய்தது. மறுபுறம், சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சுமார் 24,000 டன் சொக்லேட்டை இறக்குமதி செய்தது. 2023ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சொக்லேட்டில் சுமார் 36% சுவிட்சர்லாந்தில் இருந்து வந்ததாக ஐரோப்பிய புள்ளியியல் அலுவலகமான யூரோஸ்டாட் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து 61,000 டன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. உக்ரைன் (22,000 டன்கள்), துருக்கி (7,000 டன்கள்) மற்றும் நோர்வே (3,000 டன்கள்) ஆகியவை […]

வாழ்வியல்

வெள்ளை முடி உங்களுக்கு அதிகமாக உள்ளதா? உங்களுக்கான பதிவு

  • March 30, 2024
  • 0 Comments

ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே வெள்ளை முடி அதிகமாக காணப்படும் இதனால் பல இடங்களில் கிண்டல்கள் கேளிகளுக்கு ஆளாவார்கள் , இந்த வெள்ளை முடி ஏன் வருகிறது அதை பிடுங்கலாமா கூடாதா என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். நமது முடியின் வேர்க்கால்களுக்குள் காணப்படும் மெலனோசைட் என்ற செல் உள்ளது. இந்த செல் மெலனின் என்கிற நிறமியை உருவாக்குகிறது. இதுவே முடியின் நிறத்திற்கு காரணமாகிறது. இது முடிக்கு மட்டுமல்லாமல் தோலின் நிறத்திற்கும் காரணமாகிறது. இதில் இரண்டு வகை […]

செய்தி

ஆஸ்திரேலியாவில் 4 பிள்ளைகளுடன் ஆபத்தான பயணம் மேற்கொண்ட தந்தைக்கு நேர்ந்த கதி

  • March 30, 2024
  • 0 Comments

விக்டோரியா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் நான்கு குழந்தைகளுடன் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரின் சாரதி அனுமதிப்பத்திரமும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த 40 வயதுடைய நபர் குடிபோதையில் காரில் ஒரு குழுவினருடன் வேக வரம்பை மீறிச் சென்றார். பலவீனமான ஓட்டுநர்கள், வேகம், கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டுதல், சோர்வு, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் சீட் பெல்ட் அணியாதவர்கள் ஆகியவற்றைக் கையாள்வதற்காக இந்த நீண்ட வார இறுதியில் ஒரு போலீஸ் நடவடிக்கை […]