வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இளைஞர்கள் கைது!
வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 03 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ஒன்பது கிலோகிராம் கஞ்சா மற்றும் பத்தொன்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரும் ஒட்டிசுட்டான் பகுதியை சேர்ந்த 25வயதுடைய நபர் மற்றும் வவுனியாவை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரும் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் […]













