இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இலங்கையர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ள அறிவிப்பில் இதனை தெரிவித்துள்ளார். மிகவும் அத்தியாவசியமான காரணங்களைத் தவிர, வீடு, வேலை செய்யும் இடம், விவசாய நிலம் அல்லது வசிக்கும் இடத்தை விட்டு வெளியே வரக்கூடாது நோய் காரணமாக மருந்து மற்றும் தடுப்பூசி போடுபவர்கள் பல நாட்களுக்கு தேவையான மருந்தை வைத்திருக்க வேண்டும். உலர் உணவு […]













