சொந்த கண்ணிவெடியைத் தேடும் ஈரான்: உலகிற்குப் புதிய ஆபத்து!
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக மீண்டும் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவதில் ஈரானுக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலின் போது, ஈரான் தனது கடல் எல்லையான ஹார்முஸ் நீரிணையில் ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகளைப் (Sea Mines) பதித்தது. ஆனால், அவை எங்கு வைக்கப்பட்டன என்ற துல்லியமான ஆவணங்களை ஈரான் சரியாகப் பராமரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஈரான் தனது சிறிய படகுகள் மூலம் மிகக் குறுகிய […]













